வைரல் செய்திகள்

‘அனிதா போய்டுவாங்களா..?’ கமல் பிரசாரத்தின் நடுவே கேள்வி கேட்ட நபர்!- வைரல் வீடியோ

Published

on

மக்கள் நீதி மய்யம் தேர்தலை சந்திக்க உள்ளதால் கமல்ஹாசன் தனது பிரசார பணிகளில் பிஸியாக உள்ளார்.

வாரம் தோறும் பிக்பாஸ் தொகுப்பாளர் பணியையும் தவறாமல் செய்து வருகிறார். சமீபத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த கமலிடம் கூடியிருந்த மக்களுள் ஒருவர் பிக்பாஸ் அப்டேட் கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

கமல்ஹாசனின் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்து தமிழகக் குடும்பங்கள் சீரழிவதாக சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அதற்கு கமல் பதிலளிக்க அதன் பின்னர் அதன் தொடர்ச்சியாக அதிமுக-வினர் ஒவ்வொருவராக பதிலளிக்க பிக்பாஸ் டிஆர்பி-தான் அதிகமாகிக் கொண்டே வருகிறதாம்.

seithichurul

Trending

Exit mobile version