சினிமா

கவர்ச்சி கடலில் மிதந்த பீப்பிள் சாய்ஸ் விருது விழா!

Published

on

கலிபோர்னியாவில் உள்ள சாண்டா மோனிகா என்ற இடத்தில் ஞாயிறு இரவு 2018ஆம் ஆண்டிற்கான People Choice விருது விழா கோலாகலமாக நடைபெற்றது.

ஹாலிவுட் நாயகிகள் முதல் பிரபல மாடல் அழகிகள் என பலர் வரிசைக் கட்டி தங்களின் கவர்ச்சியை கடல் போல் காட்சிப் படுத்தினர்.

2018ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகை என்ற விருதினை வென்ற ஸ்கார்லெட் ஜோஹன்சன், சிகப்பு நிற மேல் டாப்பும், கறுப்பு நிற கவுனும் அணிந்து, மார்பகங்கள் வெளியில் தெரியும் வண்ணம் படுகவர்ச்சியாக உடையணிந்து பார்வையாளர்களை கிரங்கடித்தார்.

பிரபல மாடல் அழகி மற்றும் ரியாலிட்டி ஷோ நடிகையான கிம் கர்தாஷியன், கருப்பு நிறத்தில் உடலை ஒட்டி இலுஷன் வகையான ஆடையை அணிந்து பிரபலங்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்து, ஷோ ஸ்டாப்பர் ஆனார்.

கீப்பிங் அப் வித் கர்தாஷியன்ஸ் ரியாலிட்டி ஷோ சிறந்த ஷோவாக தேர்ந்தெடுக்கப்பட்டு கர்தாஷியன் சகோதரிகளுக்கு விருது வழங்கப்பட்டது.

 

seithichurul

Trending

Exit mobile version