கேலரி

கையை மேலே தூக்கி ஹாட் போஸ்… உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை….

Published

on

ஜி.வி.பிரகாஷ் நடித்த பேச்சுலர் திரைப்படத்தில் நடித்தவர் பவித்ர லட்சுமி. ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும்,விஜய் டிவியில் நுழைந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமனார்.

எப்படியாவது திரைத்துறையில் நுழையவேண்டும் என்கிற ஆசையில் விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார். மேலும், இவற்றை பார்த்து சினிமாவில் நமக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என காத்திருக்கிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையை அணிந்து அவர் போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் சுற்றி வருகிறது.

pavithra

 

Trending

Exit mobile version