வேலைவாய்ப்பு

இந்திய மருத்துவ அறிவியல் மையத்தில் (எய்ம்ஸ்) பாட்னா கிளையில் வேலை!

Published

on

இந்திய மருத்துவ அறிவியல் மையத்தின் (எய்ம்ஸ்) பாட்னா கிளையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 96. இதில் ஜூனியர் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டன்ட், ஸ்டோர் கீப்பர் கம் கிளார்க் போன்ற கற்பித்தல் சாராத வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 96

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: ஜூனியர் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டன்ட்

காலியிடங்கள்: 11 பேர்

கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

வேலை: ஸ்டோர் கீப்பர் கம் கிளார்க்

காலியிடங்கள்: 85

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.07.2019

Trending

Exit mobile version