Connect with us

இந்தியா

கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வர் இவர்தான்: எடியூரப்பா வாழ்த்து!

Published

on

கர்நாடக முதல்வராக கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்த எடியூரப்பா திடீரென ராஜினாமா செய்தார் என்பதும் வயது காரணமாக தான் ராஜினாமா செய்ததாக அவர் விளக்கம் அளித்தார் என்பது தெரிந்ததே

ஆனால் எடியூரப்பாவுக்கும் பாஜக மேலிடத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் அவர் விலகினார் என்றும் மேகதாது பிரச்சனையை அவர் சரியாக கையாளவில்லை என்று குற்றச்சாட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் எடியூரப்பா விலகலை அடுத்து கர்நாடக மாநில முதல்வர் பதவியை பிடிக்க பல பிரபலங்கள் முயன்ற நிலையில் தற்போது இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது

கர்நாடக மாநில முதல்வராக இருந்த எடியூரப்பா விலகலை அடுத்து கர்நாடக மாநில புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது அம்மாநிலத்தில் உள்துறை அமைச்சராக இவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

நாளை அல்லது நாளை மறுநாள் கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை அவர்களுக்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா நேரில் சந்தித்து தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

author avatar
seithichurul
வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!