கேலரி

இது டபுள் மாஸ் கவர்ச்சி.. தெறிக்க விட்ட பார்வதி நாயர்…

Published

on

அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானவர் பார்வதி நாயர், மேலும், நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில மலையாள சினிமாக்களிலும் நடித்துள்ளார்.

parvati

ஆனாலும், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதோடு, அதைக்கண்டு தனக்கு சினிமா வாய்ப்பு வரும் என காத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து தற்போது வைபவ்வுடன் ஆலம்பான என்கிற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

parvati

இந்நிலையில், சேலை கட்டி கவர்ச்சியாக் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

parvati

Trending

Exit mobile version