கேலரி

ஜாக்கெட் பாவாடையில் கிளுகிளுப்பு காட்டிய பார்வதி நாயர்….அதிரும் புகைப்படங்கள்…..

Published

on

அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானவர் பார்வதி நாயர், மேலும், நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில மலையாள சினிமாக்களிலும் நடித்துள்ளார்.

parvati nair

ஆனாலும், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

parvati

அதோடு, அதைக்கண்டு தனக்கு சினிமா வாய்ப்பு வரும் என காத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து தற்போது வைபவ்வுடன் ஆலம்பான என்கிற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

parvati nair

இந்நிலையில், ஜாக்கெட், புடவை அணிந்து கவர்ச்சியாக அவர் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

parvathi  nair

 

 

 

 

 

 

 

Trending

Exit mobile version