கேலரி

டைட்டான உடையில் அழகை எடுப்பாக காட்டிய பார்வதி நாயர்… கிக் ஏத்தும் புகைப்படங்கள்…

Published

on

தென்னிந்திய மாடல் மற்றும் நடிகையாக வலம் வருபவர் பார்வதி நாயர். அபு தாபியில் பிறந்த மலையாளி இவர். சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருந்து பின் மாடல் அழகியாக மாறினார்.

முதன் முதலில் மலையாளத்தில் ‘பாப்பின்ஸ்’ என்கிற படத்தில் நடித்தார். மலையாளத்தில் 8 படங்களில் நடித்தார். அதன்பின் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லன் அருண் விஜயின் மனைவியாக நடித்திருந்தார். மேலும், அருண் விஜயோடு இணைந்து வில்லத்தனமும் செய்திருப்பார்.

மேலும், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், பார்த்திபன் இயக்கிய கோடிட்ட இடங்களை நிரப்புக,எங்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ளை ரோஜா, சீதக்காதி ஆகிய படங்களில் நடித்தார்.

parvati

ஒருபக்கம் விதவிதமான உடைகளில் கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

parvati

இந்நிலையில், அரைகுறை உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

parvati

Trending

Exit mobile version