கேலரி

பளிச் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர்….

Published

on

அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, உத்தம வில்லன், என்கிட்ட மோதாதே, சீதக்காதி ஆகிய படங்களில் நடித்தார். இது போக சில மலையாளம் மறும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனாலும், சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, சமூக வலைத்தளங்களில் விதவிதமான உடைகளை உடுத்தி ஹாட் போஸ் கொடுத்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், பளபள உடைஇயில் பளிச்சென கவர்ச்சி காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களின் மனதை திருட்டியுள்ளது.

 

Trending

Exit mobile version