டிவி

‘பிக்பாஸ்’ ஷிவானி வீட்டில் விசேஷம்… ஒன்றுகூடிய ‘பாலா கேங்’..!

Published

on

பிக்பாஸ் புகழ் ஷிவானி வீட்டில் நடத்தப்பட்ட விசேஷம் ஒன்றுக்காக பிக்பாஸ் பாலா கேங் ஒட்டுமொத்தமாக அவரது வீட்டில் கூடியுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் ஷிவானியின் நாய்க்கு நேற்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அந்த பிறந்தநாள் பார்ட்டியில் ஷிவானியின் நாய்க்கு 6 வகையான கேக்குகள் வைக்கப்பட்டு கட் செய்து கொண்டாடியுள்ளனர். இந்த பிறந்தநாள் பார்ட்டிக்கு பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள் பாலாஜி, ஆஜித், சம்யுக்தா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தனது செல்லப்பிராணிக்கு விழா எடுத்து ஷிவானி கொண்டாடியதை நெட்டிசன்கள் வைரல் செய்து வருகின்றனர். ஒரு நாய்க்குட்டிக்கு ஆறு கேக் வெட்டுகிறார்கள், இங்கு ஒரு கேக் வெட்ட 90’ஸ் கிட்ஸ்களுக்கு ஆள் இல்லை என்றும் வைரல் கமென்ட்க்கள் குவிந்து வருகின்றன.

Trending

Exit mobile version