சினிமா செய்திகள்

பெண்கள் தினம்: நடிகை ஓவியாவின் ‘வைரல்’ வாழ்த்து!

Published

on

மார்ச் 8 ஆம் தேதியான இன்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடிகை ஓவியா, வித்தியாசமான வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த வாழ்த்துச் செய்தி கவனம் ஈர்த்து வருகிறது.

ஓவியா, தன் ட்விட்டர் பக்கத்தில், ‘உறுதியான பெண்மணிக்கு ஒவ்வொரு நாளும் பெண்கள் தினம் தான். ஒரு ஆணுக்குத் தான் அதை நினைவுபடுத்திக் கொள்ள நாள் தேவைப்படுகிறது’ என்று கூறி #HappyWomensDay #poopower என்கிற ஹாஷ்-டேக்குகளை பதிவிட்டுள்ளார்.

ஓவியாவின் ட்வீட்:

அதற்கு வந்த வேற லெவல் ரிப்ளைகள்:

seithichurul

Trending

Exit mobile version