கேலரி

அநியாயத்துக்கு ஒல்லியான நடிகை ஓவியா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்….

Published

on

பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. தமிழில் களவாணி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் தமிழகத்தின் வீடுதோறும் சென்றடைந்து பெண்களையும் கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பெரிய வாய்ப்பு அமையவில்லை என்றாலும் அவ்வப்போது சில படங்களில் தலைகாட்டி வந்தார். 90ML போன்ற கிளுகிளுப்பான திரைப்படங்களில் நடித்து பெயரை கெடுத்துக்கொண்டார்.

இந்நிலையில், உடல் எடையை அநியாயத்திற்கு குறைத்து ஸ்லிம் ஆகியுள்ள அவர் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். எலும்பும் தோலுமாக ஓவியா நிற்பதை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் ‘உனக்கு என்னம்மா ஆச்சு?’ ரொம்ப அசிங்கமா மாறிட்டே.. நல்லா சாப்பிட்டு உடம்ப ஏத்துமா’ என அக்கறையும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

Trending

Exit mobile version