Connect with us

சினிமா

நான் 2022ல குளிச்சதை விட உடலுறவு வச்சிக்கிட்டது தான் அதிகம்; அதிர வைத்த ஆபாச பட நடிகை!

Published

on

சன்னி லியோன், மியா கலிஃபா எல்லாம் பழைய பீஸாக மாறிய நிலையில், ஒன்லி ஃபேன்ஸ் அக்கவுண்டில் ஆபாச போட்டோக்களை போட்டுத் தாக்கி வரும் சர்வதேச ஆபாச பட நடிகை எல்லா கடந்த ஆண்டு தான் அதிக முறை குளிக்கவில்லை என்றும் ஆனால், உடலுறவு அதிகமாக வைத்துக் கொண்டேன் என்றும் லிஸ்ட் போட்டு தனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

முன்னாள் ஆபாச பட நடிகைகள் எல்லாம் இப்போ கவர்ச்சி கன்னிகளாக வலம் வருகின்றனர். ஆனால், இப்போதைக்கு இளைஞர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் ஆபாச பட நடிகையாக எல்லா வலம் வருகிறார்.

ஒன்லி ஃபேன்ஸ் அக்கவுண்டில் இவருக்கு 1.3 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். மாசத்துக்கு 1 லட்சம் டாலர் சம்பாதிக்கிறாராம். நல்லா நடிக்கிற நடிகைகளுக்கு கூட இவ்வளவு சம்பளம் வராதே என பலரும் அதை பார்த்தே வாய் பிளந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டில் 37 முறை தான் ஷவர் செய்தேன் என்றும் அதற்கு 2 மடங்காக 63 முறை உடலுறவில் ஈடுபட்டதாகவும் பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

தொழிலே ஆபாச பட நடிகை என்பதால் இப்படித்தான் பண்ணுவார் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். ஆனால், அமெரிக்காவில் சராசரியாக ஒருத்தர் 135 முறை ஆண்டுக்கு குளிப்பார்களாம். ஆனால், இவர் வெறும் 37 முறை தான் குளிப்பேன் என்பது உடல்நலத்துக்கு கேடு யாரும் கிட்ட வர மாட்டாங்க என சில வல்லுநர்கள் எச்சரித்து இருப்பது தான் இதில் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.

author avatar
seithichurul
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்21 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு23 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!