வணிகம்

குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டத்தால் ஆன்லைன் உணவு விற்பனை சரிவு!

Published

on

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தால் ஆன்லைன் உணவு விற்பனை பாதிப்படைந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்திய ஆன்லைன் உணவு சந்தையில் மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ள ஜோமாட்டோ மற்றும் ஸ்விகியின் விற்பனை 25 முதல் 30 சதவீதம் வரை சரிந்துள்ளன.

மளிகை சாமானம் டெலிவரி செய்யும் க்ரோஃபர்ஸ் நிறுவனமும், போராட்டங்களால் பல சாலைகள் மூடப்பட்டதால் சேவை மிகப் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version