தமிழ்நாடு

கஜா புயல் பாதிப்புப் பகுதிகளுக்கு ஆம்னி பேருந்துகளில் இலவசமாக நிவாரணப் பொருட்கள் அனுப்பலாம்.. எப்படி?

Published

on

கஜா புயலால் பாதிப்படைந்துள்ள திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களைச் சென்னையில் இருந்து செல்லும் ஆம்னி பேருந்துகளில் இலவசமாகக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே சென்னையில் உள்ளவர்கள் கஜா புயலால் பாதிப்படைந்துள்ள பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்ப அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினை 81480 45678, 044-42818348 தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

உதவி செய்வோம்.. டெல்டாவை காப்பாற்றுவோம்..!

seithichurul

Trending

Exit mobile version