Connect with us

இந்தியா

யமாஹா R15 பைக்கை அசால்ட்டாக ஓட்டும் 85 வயது மூதாட்டி.. வைரல் வீடியோ…

Published

on

bike

வயதானவர்கள் என்றால் நடக்க முடியாமல் இருப்பார்கள், ஆக்டிவாக செயல்பட மாட்டார்கள் என்கிற கருத்து பொதுவாக நிலவுகிறது. ஆனால், 80 வயதுக்கு மேற்பட்ட பலர் படு ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இது தொடர்பாக பல வீடியோக்கள் ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், 85 வயது மூதாட்டி ஒருவர் Yamaha R15 பைக்கை அசால்ட்டாக ஒட்டி செல்லும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அந்த வண்டியை அவர் தாங்கி பிடிக்க முடியாது. ஆனால், அவரோ ஒட்டி செல்வது பலருக்கும் வாயை பிளக்க வைத்துள்ளது. இந்த வீடியோவை 58,41,896 பேர் லைக் செய்துள்ளனர்.

இந்த வீடியோவை டவுண்ட்லோட் செய்து பலரும் தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதேநேரம், அந்த மூதாட்டி எந்த ஊரை சேர்ந்தவர், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்கிற தகவல் தெரியவில்லை.

 

 

View this post on Instagram

 

A post shared by @__shubham__5x

author avatar
seithichurul
வணிகம்22 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!