வேலைவாய்ப்பு

யூனியன் வங்கியில் அதிகாரிகள் வேலை!

Published

on

‘யூனியன் பேங்க் ஆப் இந்தியா’ வங்கியில் காலியிடங்கள் 181 உள்ளது. ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 181

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.Fire Officer – 01
2.Economist – 06
3.Security Officer – 19
4.Integrated Treasury Officers – 15
5.Credit Officers -122
6.Forex Officer -18

வயது: 23 முதல் 40 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 5 ஆண்டுப் பணி அனுபவம் பெற்றவர்கள், பொறியியல் துறையில் பயிர் பொறியியலில் பிரிவில் பி.இ முடித்தவர்கள், பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், MBA, PGDBA, PGDBM, PGPM, PGDM, CA, ICWA, CFA, FRM முடித்து ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டு வரை பணி அனுபவம் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். முழுமையான விபரங்களை இணையதள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம்: புதுதில்லி, சண்டிகர், லக்னோ, கொல்கத்தை, பாட்னா, புவனேஸ்வர், ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, போபால், மும்பை, நேவி மும்பை, கிரேட்டர் மும்பை, தானே, அகமதாபாத்

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.unionbankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கல் அறிய https://www.unionbankofindia.co.in/pdf/DETAILED-NOTIFICATION-ENGLISH-recruitment-110319.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.03.2019

seithichurul

Trending

Exit mobile version