வேலைவாய்ப்பு

இந்திய ராணுவத்தில் பயிற்சியுடன் அதிகாரி வேலை!

Published

on

இந்திய ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 40

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Civil – 10
2. Architecture – 01
3. Mechanical – 06
4. Electrical / Electrical & Electronics – 06
5. Computer Sc & Engg / Computer Technology/ Info Tech/ M. Sc Computer Sc – 08
6. Electronics & Telecom/ Telecommunication/ 7. Electronics & Comn/ Satellite Communication – 05
8. Electronics – 01
9. Metallurgical – 01
10.Electronics & Instrumentation/ Instrumentation – 01
11.Micro Electronics and Microwave – 01

வயது: விண்ணப்பதாரர்கள் 22 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 02.01.1993 மற்றும் 01.01.2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராகவும், இரு தேதிகளிலும் பிறந்தவராக வேண்டும்.

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் மேற்கண்ட பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக், எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்பி நடத்தும் நேர்முகத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பயிற்சி : தேர்வு செய்யப்படுபவர்களுக்கு டேராடூன் ராணுவ அகாடமியில் ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் எதிர்காலப் பயன்பாட்டிற்காக அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/tgc_130.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.05.2019

Trending

Exit mobile version