Connect with us

வேலைவாய்ப்பு

மத்திய அரசின் காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தில் அதிகாரி வேலை!

Published

on

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தில் நிரப்பப்படக் காலியிடங்கள் 45 உள்ளது. அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிர்வாகம்: Insurance Regulatory and Development Authority of India(IRDAI)

மொத்த காலியிடங்கள்: 45

வேலை: Officers on Special Duty(OSD)

1. Actuarial – 01
2. Accounts – 03
3. General – 06
4. General Estates – 01
5. IT – 03
6. Legal – 02
7. Life – 13
8. Non-Life – 15

மாதம் சம்பளம்: ரூ.35,150 – 86,300

வயது: 38 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டத்துடன் Fellow of Insurance Institute of India-ல் தேர்ச்சி பெற்றுப் பொதுத்துறை காப்பீடு நிறுவனத்தில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும். 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை படிப்புடன் FCA, FICWA, FCS,CFA தேர்வில் தேர்ச்சி பெற்றுவர்கள், ஐடி, சிஎஸ்இ பிரிவில் பி.டெக், எம்.எஸ் அல்லது எம்.டெக், எம்.எஸ்சி முடித்தவர்கள், சட்டத்துறையில் பட்டம் பெற்றுப் பொதுத்துறை காப்பீடு நிறுவனத்தில் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம், தனிப்பட்ட திறன் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.irdai.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து அனைத்து இணைத்து விரைவு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Executive Director (Gen), Insurance Regulatory and Development Authority of India, Survey No.115/1, Financial District, Nanakramgudu, Hyderabad – 500 032, Telengana.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள www.irdai.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 07.03.2019

ஆன்மீகம்23 நிமிடங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்34 நிமிடங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்56 நிமிடங்கள் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்1 மணி நேரம் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

TNPSC குரூப் 2, 2A – 2300+ அரசு வேலைகள்: நாளை கடைசி நாள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது எப்படி?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்2 மணி நேரங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா10 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!