வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படையில் அதிகாரி வேலை!

Published

on

இந்திய விமானப்படையின் டெக்னிக்கல் மற்றும் டெக்னிக்கல்லாத பிரிவுகளில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 242. இதில் அதிகாரி வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

தேர்வின் பெயர்: AFCAT-EXAM-2019 (NCC & METEOROLOGY ENTRY)

வேலை: Commissioned Officer

மொத்த காலியிடங்கள்: 242

வயது: 01.07.2020 தேதியின்படி 20 – 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.56,100 – 1,10,700

கல்வித்தகுதி: பிளஸ் டூ கணிதப் பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்திய விமானப்படையால் நடத்தப்படும் AFCAT (Airforce Common admission Test) தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.afcat.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ளfile:///C:/Users/Dotcom/Downloads/GuidelinesForOnlineApplication.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.06.2019

author avatar
seithichurul

Trending

Exit mobile version