Connect with us

உலகம்

மகளின் ‘பாய் பிரண்ட்’ உடன் ஊரடங்கு நாட்கள் கழிந்தன- மனம் திறந்த ஒபாமா

Published

on

அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் ஊரடங்கு காலத்தைக் கடந்த விதம் குறித்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிடம் கேட்கப்பட்டது.

அந்தக் கேள்விக்கு பதிலளித்த ஒபாமா, “ஊரடங்கு நாட்களைக் குடும்பத்துடன் செலவு செய்தேன். எனது மூத்த மகள் மாலியாவின் ஆண் நண்பரும் எங்களுடன் இருந்தார். அதனால் ஊரடங்கு காலத்தின் துவகத்தில் பெரும்பான்மை நாட்கள் அவருடன் தான் செலவித்தேன்” என்றார்.

அதுமுதல் மாலியாவின் ஆண் நண்பர் குறித்த செய்தி அமெரிக்க ஊடகங்கள் முழுவதும் பரவின. மாலியாவின் ஆண் நண்பர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மாலியா உடன் படித்து வருகிறார். அவர் பிரிட்டனைச் சேர்ந்த ரோரி. ரோரி பிரிட்டனில் உள்ள ஒரு பணக்கார குடும்பத்தைச் சார்ந்தவராம். மாலியா- ரோரி ஆகிய இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பழகி வருகின்றனராம்.

 Malia Obama and Rory Farquharson were spotted together as early as 2017

இந்தியா3 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்3 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா4 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்4 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!