கிரிக்கெட்

#NZvsIND: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு!

Published

on

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகளைக் கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது போட்டியில் இந்திய வென்று சமன் செய்திருந்தது. இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வென்று கோப்பையைப் பெறும்.

seithichurul

Trending

Exit mobile version