உலகம்

சீனாவிலிருந்து கொரோனா பரவியதற்கான ஆதாரங்களை அமெரிக்கா வழங்கவில்லை: உலக சுகாதார அமைப்பு

Published

on

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து, சீனா தான் இதற்கு காரணம். உலக சுகாதார மையம் அவர்களுக்கு ஆதரவாக உள்ளது. என்று அமெரிக்க அதிபர் தொடர்ந்து குற்றும்சாட்டி வருகிறார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் அவசர கால இயக்குனரான மைக்கேல் ரேயன், “சீனாவின் வூகான் பகுதியில் உள்ள சோதனை கூடத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கான ஆதாரங்களை அமெரிக்கா எங்களிடம் வழங்கவில்லை.

எனவே, எங்கள் கண்ணோட்டத்தில் இது ஒரு ஊகமாகவே உள்ளது” என்று ரேயன் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version