Connect with us

இந்தியா

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கா? அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிக் கொண்டே வருகிறது என்றும் இதுவரை ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் தினமும் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட இரண்டு லட்சத்தை நெருங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது அறிவிப்பின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் இதே ரீதியில் சென்றால் அமெரிக்காவை கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியா மிஞ்சி விடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் மகாராஷ்டிர மாநிலம் தவிர வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NEW DELHI, INDIA – MARCH 22: Indian policemen push barricades to place them in the center of a a road leading to historic India Gate, during a one-day nationwide Janata (civil) curfew imposed as a preventive measure against the COVID-19 on March 22, 2020 in New Delhi, India. Death toll due to coronavirus in India reached seven on Sunday with three more fatalities as the country observed a “janta curfew” or public lockdown on the appeal of Prime Minister Narendara Modi. Besides placing under lockdown till March 31st, 75 districts with confirmed coronavirus cases , the government also decided to shut down train, metro and inter-state services to curb the spread of the global pandemic in India. (Photo by Yawar Nazir/Getty Images)

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்த படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

உலக வங்கி தலைவர் உடன் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் காணொளி வழியாக பேசியபோது இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உள்ள போதிலும் பெரிய அளவில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டாம் என்று அரசு தெளிவாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை முழுவதுமாக முடக்க மத்திய அரசு விரும்பவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தனிமைப்படுத்திக் கொள்ளும் முறைகள், தடுப்பூசி போட்டுக்கொள்வதை அதிகரிப்பது முகக்கவசம் அனைவரும் அணிவது ஆகியவற்றின் மூலம் இரண்டாவது அலை எதிர்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தியா7 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!