வணிகம்

ஜான்சன் & ஜான்சன் ஷாம்புவில் ஃபார்மால்டிஹைடு இல்லை; விளக்கம் அளித்த நிறுவனம்!

Published

on

ராஜஸ்தான் அரசு ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்புவில் புற்று நோய் ஏற்படுத்தும் இராமாயணங்கள் உள்ளதாக அதைத் தடை செய்தது.

ஜெய்ப்பூரில் உள்ள மருந்துகள் சோதனை கூடத்தில் ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்புவை ஆய்வு செய்து பார்த்த போது அதில் ஃபார்மால்டிஹைடு என்ற புற்று நோய் ஏற்படுத்தும் கலப்படங்கள் இருந்தாக கூறப்படுகிறது.

இதை அடுத்து ராஜஸ்தானில் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடருக்கு ராஜஸ்தானில் தடைவிதிக்கப்பட்டது. மேலும் பிற தலைமைச் செயலாளர்களுக்கு ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்புவுக்கு தடை விதிக்கவும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நாங்கள் ஜான்சன் & ஜான்சன் ஷாம்புவில் ஃபார்மால்டிஹைடு இல்லை என்று விளக்கம் அளித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடருக்கும் இதே போன்று தடைவிதிக்கப்பட்டு மீண்டும் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version