வேலைவாய்ப்பு

என்.எல்.சி. வேலைவாய்ப்பு: 505 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கவும்!

Published

on

என்.எல்.சி. வேலைவாய்ப்பு: 505 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி) டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 505 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில் செயல்படும் இந்த இந்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2024

Poovizhi

Trending

Exit mobile version