சினிமா செய்திகள்

விஜய்சேதுபதிக்கு ஜோடியான நிவேதா பெத்துராஜ்!

Published

on

சிம்புவை வைத்து வாலு மற்றும் சீயான் விக்ரமை வைத்து ஸ்கெட்ச் எடுத்த இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இரண்டு படங்களும் படுதோல்வி அடைந்தாலும், நட்பின் காரணமாக விஜய்சந்தருக்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்க விஜய்சேதுபதி முடிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஒரு நாயகிக்கான தேர்வும் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிவேதா பெத்துராஜ் நடிப்பில் விரைவில் பிரபுதேவாவின் பொன்மாணிக்கவேல் படம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version