கேலரி

இழுத்தி போத்தி நடிச்சா பொண்ணா இது?.. ஷாக் ஆன ரசிகர்கள்….

Published

on

சில்லு கருப்பட்டி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நிவேதிதா சதீஷ். தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு வெளியான மகளிர் மட்டும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

அதன்பின் சில்லு கருப்பட்டி படத்தில் ஹீரோயினியாக நடித்தார். அதோடு, செத்தும் ஆயிரம் பொன், இந்த நிலை மாறும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

ஆனால், ஜோதிகா, சசிக்குமார், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான உடன் பிறப்பே படத்தில் ஜோதிகாவின் மகளாக நடித்திருந்தார். இப்படம் அவருக்கு பெயரை பெற்றுத்தந்துள்ளது.

இந்நிலையில், சற்று கிளாமரான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏனெனில், திரைப்படங்களில் அவரை பார்ததற்கும் இந்த புகைப்படங்களுக்கு மலையளவு வித்தியாசம் உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version