இந்தியா

நிர்மலா சீதாராமன் தான் இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சரா!

Published

on

புதியதாகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை முதல் நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்று பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் 1970 முதல் 1971-ம் ஆண்டு வரை நிதி அமைச்சராக இந்திரா காந்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்மலா சீதா ராமனுக்கு முன்பே முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இந்திரா காந்தி sஇருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version