கேலரி

அப்பட்டமான கவர்ச்சியில் சிம்பு பட நடிகை…. இது வேற லெவல்!…

Published

on

ஜெயம் ரவி நடித்த பூமி மற்றும் சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நித்தி அகர்வால். முதலில் இவர் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க துவங்கினார். அதன் பின்னரே அவர் தமிழுக்கு வந்துள்ளார். பாலிவுட்டில் Munna Michael என்கிற நடித்தார்.

தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என் கங்கனம் கட்டி அதற்கான வேலையை அவர் செய்து வருகிறார். அழகழகான உடைகளை உடுத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதைக்கண்ட நெட்டிசன்கள் எக்கு தப்பாக கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

niddhi

 

 

Trending

Exit mobile version