வேலைவாய்ப்பு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை!

Published

on

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியிடங்கள் 170 உள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Central Govt Apprentices Training

காலியிடங்கள்: 170

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Chemical Engineering – 12
2. Civil Engineering – 04
3. Computer Engineering – 15
4. Electrical and Electronics Engineering – 48
5. Electronics and Communication Engineering – 07
6. Instrumentation and Control Engineering – 04
7. Mechanical Engineering – 73
8. Mining Engineering – 07

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: 12 மாதம்

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.12,185 உதவித்தொகையாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதன்மையான பட்டியல் தயார் செய்யப்பட்டு அதிலிருந்து நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டுத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/5/21/Notification-NLC-Apprentice.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.06.2019

seithichurul

Trending

Exit mobile version