சினிமா செய்திகள்

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் தனுஷ் வில்லன் அதிரடி!

Published

on

மாரி 2 படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்துள்ள மலையாள ஹீரோ டொவினோ தாமஸ் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறியுள்ளார்.

எண்டே உம்மாண்ட பேரு படத்தில் ஹீரோவாகவும், மாரி 2 படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார் டொவினோ தாமஸ். இந்த இரு படங்களும் இன்று வெளியாகியுள்ளது.

இதனால் டொவினோ தாமஸ் மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் இருக்கிறார். இதுவரை எந்த பெரிய பிரபலங்களின் இரு படமும் ஒரே நாளில் வெளியானதில்லை.

இந்நிலையில் டொவினோ தாமஸ் அளித்த ஒரு பேட்டியில், விஜய்யை பற்றி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலிளத்த டொவினோ தாமஸ் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறினார்.

தமிழகம் மற்றும் மலையாளத்தில் விஜய் மாஸ் காட்டி வரும் நிலையில், எந்தவொரு பொறாமையும் இன்றி மலையாள நடிகர் இவ்வாறு கூறியிருப்பதால், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version