இந்தியா

ஒரு டிவியின் விலை ரூ.75 லட்சம்: அப்படி என்னதான் இருக்கு அந்த டிவியில்?

Published

on

எல்ஜி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள டிவியின் விலை 75 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை டிவியின் நிலையில் இருந்து வரும் நிலையில் ஒரு டிவியின் விலை 75 லட்சம் என்பது கிட்டத்தட்ட பென்ஸ் காரை விட அதிகமாக உள்ளதே என்று பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்த 75 லட்ச ரூபாய் LG SIGNATURE OLED R டிவியில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்பதை பார்ப்போம்

* எல்ஜியின் இந்த டிவி 9 ஜென் 5 என்ற இன்டெல்லிஜன்ட் பிராசஸர் தனித்துவமான பிக்ச்சர் அல்காரிதம் கொண்டது

* 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என இரண்டு அளவுகளில் கிடைக்க்கும் இந்த டிவியில் webOS 22 அம்சம் உள்ளது.

* இந்த டிவியை பயன்படுத்தும் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு தனிப்பட் புரோஃபைலை உருவாக்கி டிவியை பயன்படுத்தலாம்.

* மேலும் OS மூலம் நீங்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளை உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம்.
கேம் ஆப்டிமைசிங் உள்ள இந்த டிவியில் விர்ச்சுவல் சாதனத்துடன் இணைத்து புதிய விர்ச்சுவல் கேம்களை விளையாடலாம்.

* மொபைல் போன் போன்று டார்க் மோடு வசதி உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version