Connect with us

தொழில்நுட்பம்

புதிய போஸ் ஃபிரேம்ஸ் ஸ்மார்ட் சன்கிளாசஸ் அறிமுகம்.!

Published

on

போஸ் நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட் சன்கிளாசஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. போஸ் பிரேம்ஸ் “ஆல்டோ” மற்றும் போஸ் பிரேம்ஸ் “ரொண்டோ” என்ற பெயரில் இரண்டு ஸ்மார்ட் சன்கிளாசஸ் மாடலை அறிமுகம்ஸ் எய்துள்ளது போஸ் நிறுவனம்.

போஸ் ஃபிரேம்ஸ் சன்கிளாசஸ் இல் அதிநவீன தொழிநுட்பத்துடன் கூடிய மியூசிக் ஸ்ட்ரீமிங், வாய்ஸ் கால்ஸ், ஆடியோ மெசேஜ் பல விர்ச்சுவல் அம்சங்கள் இந்த ஸ்மார்ட் சன்கிளாசஸ் இல் வழங்கப்பட்டுள்ளது. இந்த சன்கிளாசஸ் 99% UAV/UVB ஒளிக்கதிர்களைத் தடுக்கின்றது.

இந்த ஸ்மார்ட் சன்கிளாசஸ்களில் பில்ட் இன் 9-ஆக்சிஸ் மோஷன் சென்சார்களுடன் கூடிய வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போஸ் ஃபிரேம்ஸ் கண்ணாடியில் மைக்ரோ அஃக்குஸ்டிக் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் சேவையுடன் மூன்றரை மணிநேரம் நீடித்து உழைக்கும் பேட்டரி சேவையுடன் களமிறங்கவுள்ளது.

இந்த சன்கிளாசஸ் இல் கோல்ட் கோட்டிங் ஸ்டீல் ஹிஞ்செஸ் சார்ஜிங் பின் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கண்ணாடியின் மொத்த எடை வெறும் 45கிராம்கள் மட்டுமே. இவை பிளாக் மேட் நிறத்தில் சதுரம் மற்றும் வட்ட வடிவத்தில் விற்பனைக்கு ஜனவரி 2019 இல் களமிறங்கவுள்ளது. ஸ்கிராட்ச் ரெஸிஸ்டண்ட் மற்றும் வாட்டர் ரெஸிஸ்டண்ட் சான்றுடன் போஸ் ஃபிரேம்ஸ் சன்கிளாசஸ் இன் இந்திய சந்தையில் சுமார் ரூ.14,037 என்ற விலையில் விற்பனை செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

author avatar
seithichurul
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்21 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு23 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!