Connect with us

கிரிக்கெட்

‘நெட்டு டூ நட்டு!’- ஆஸி., மைதானத்தில் தமிழில் பேசி அசத்திய நடராஜன் – அஷ்வின்

Published

on

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது காபா மைதானத்தில் நடந்து வருகிறது. நான்காவது நாளான இன்று ஆஸ்திரேலியா, தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. தற்போது ஆஸ்திரேலிய அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அந்த அணி, இந்தியாவை விட 258 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. எப்படியும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கில் இரு அணிகளும் விளையாடி வருவதால், அடுத்து வரும் ஒவ்வொரு ஓவர்களும் இனி சுவார்ஸ்யமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த ஆஸ்திரேலிய தொடர் முழுவதும் பல்வேறு காயங்களால் அவதிப்பட்டது. கேப்டன் விராட் கோலி, தனிப்பட்ட காரணங்களுக்காக விடுப்பு எடுத்துக் கொண்டுத் தாயகம் திரும்பினார். கே.எல்.ராகுல், ஷிகர் தவான் உள்ளிட்டவர்கள் காயம் காரணமாக விலகினார்கள். துணை கேப்டன் ரோகித் சர்மா, காயத்திலிருந்து மீண்டு வந்து கடைசி இரண்டு டெஸ்டுகளில் தான் பங்கேற்றார்.

பவுலர்களைப் பொறுத்தவரை ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், அஷ்வின், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டவர்கள் காயம் காரணமாக தொடரின் ஒவ்வொரு கட்டத்தில் இருந்து விலகினார்கள். இப்படி முன்னணி வீரர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பல புது முக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டன. அந்த வகையில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி என அனைத்திலும் அறிமுகமானார் நடராஜன். தான் அறிமுகம் ஆன அனைத்து முதல் போட்டிகளிலும் பிரமாதமாக பந்து வீசிய நடராஜன் அனைவரது கவனத்தையும் பெற்றார். நான்காவது டெஸ்டிலும் அவரது பந்துவீச்சு அசத்தலாக இருந்து வருகிறது.

இது குறித்து அஷ்வினுடன், காபா மைதானத்தில் எடுக்கப்பட்ட காணொலியில் தமிழில் தன் அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துள்ளார் நடராஜன். அஷ்வினுக்கும் நடராஜனுக்கும் இடையிலான உரையாடல் தற்போது வைரலாகி வருகிறது. அஷ்வின், ‘நட்டு டூ நெட்டு. நெட் பவுலரா ஆஸ்திரேலியா வந்து இப்போ டி20, ஓடிஐ அப்புறம் டெஸ்ட்னு எல்லாத்தலுயும் டெபூ ஆயிட்ட. எப்படி ஃபீல் பண்ற’ எனக் கேட்க,

‘இல்ல அண்ணா. எப்டி பதில் சொல்றதுனே தெரியல. டெஸ்ட்லாம் வாய்ப்பே இல்லை. நான் முதல்ல நெட் பவுலரா வந்து அப்டியே போயிடலாம்னு தான் நெனைச்சிருந்தேன். ஆனா, நெறைய பேருக்கு இன்ஞ்சுரி ஆனதுனால எனக்கு சான்ஸ் கெடைச்சுது. நான் இந்த நிமிஷத்துல ரொம்ப ஹாப்பியா இருக்கேன். சத்தியமா, இந்த டூர்ல நான் இந்தியாவுக்காக டெஸ்ட்ல விளையாடுவேன்னு நெனைச்சு கூட பாக்கல அண்ணா’ என்று நடராஜன், தன் பாணியில் வெக்கப்பட்டுக் கொண்டே பதில் அளித்தார்.

அந்த வைரல் காணொலி:

இந்தியா50 நிமிடங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

Warning: exif_imagetype(): php_network_getaddresses: getaddrinfo for seithichurul.com failed: Name or service not known in /srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-includes/functions.php on line 3314

Warning: exif_imagetype(https://seithichurul.com/wp-content/uploads/2021/01/natarajan-2-300x169.jpg): Failed to open stream: php_network_getaddresses: getaddrinfo for seithichurul.com failed: Name or service not known in /srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-includes/functions.php on line 3314

Warning: file_get_contents(): php_network_getaddresses: getaddrinfo for seithichurul.com failed: Name or service not known in /srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-includes/functions.php on line 3336

Warning: file_get_contents(https://seithichurul.com/wp-content/uploads/2021/01/natarajan-2-300x169.jpg): Failed to open stream: php_network_getaddresses: getaddrinfo for seithichurul.com failed: Name or service not known in /srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-includes/functions.php on line 3336

Warning: exif_imagetype(https://seithichurul.com/wp-content/uploads/2021/01/Natarajan-300x171.jpg): Failed to open stream: php_network_getaddresses: getaddrinfo for seithichurul.com failed: Name or service not known in /srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-includes/functions.php on line 3314

Warning: file_get_contents(https://seithichurul.com/wp-content/uploads/2021/01/Natarajan-300x171.jpg): Failed to open stream: php_network_getaddresses: getaddrinfo for seithichurul.com failed: Name or service not known in /srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-includes/functions.php on line 3336