தமிழ்நாடு
கோவைக்குப் பிரச்சாரம் செய்ய வந்த யோகி ஆதித்யநாத்தை வைத்து செய்த நெட்டிசன்ஸ் #Memes
உத்தரப் பிரதேச மாநில முதல்வரும் பாஜகவின் தேசிய நிர்வாகிகளில் ஒருவருமான யோகி ஆதித்யநாத், இன்று தமிழகத்துக்கு வருகை தந்து பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். முதலில் விருதுநகரில் பிரச்சாரம் செய்த அவர் பின்னர் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசனை ஆதரித்துப் பரப்புரை செய்தார்.
தமிழகத்தைவிட வளர்ச்சியிலும் கல்வியிலும் பன்மடங்கு பின்தங்கியிருக்கும் உத்தரப் பிரதேசத்தின் முதல்வரை தமிழகத்தின் தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைத்தது சமூக வலைதளங்களில் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது.
இதையொட்டி நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் வரும் மீம்ஸ் தொகுப்பு இதோ:
Thraed about #YogiAdityanath Memes ???????????? pic.twitter.com/pdJr12TrDP
— The Mind Hunter (@pavikuttyhere) March 31, 2021