கேலரி

பனியனை மட்டும் போட்டு போஸ் கொடுத்த யாஷிகா.. கொச்சையாக விமர்சித்த ரசிகர்….

Published

on

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பின் நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மேலும் ரசிகர்களிட்சம் பிரபலமானார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவ்தவிதமாக உடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சி எல்லை மீறி ஆபாசமகாவும் முடிவதுண்டு..

இந்நிலையில், பனியன் மட்டும் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர் ஒருவர் ‘பால்மாடு’ என கொச்சையாக விமர்சித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version