சினிமா செய்திகள்

நேர்கொண்ட பார்வை படத்தின் சண்டை மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது!

Published

on

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் சண்டை காட்சியினுடைய மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

போனி கபூர் தயாரிக்க, எச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்தியாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த படம் தான் நேர்கொண்ட பார்வை. இந்த படம் கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் சண்டை காட்சியின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, தன்னிடம் அடிவாங்கும் நபரை தூக்கிவிடுவது அவரிடம் மன்னிப்பு கேட்பது என அஜித் பார்ப்பவர்களை நெகிழச்செய்கிறார். மேலும் டூப் போடாமல் அஜித் அசத்தியுள்ள பைக் ஸ்டண்ட் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

Trending

Exit mobile version