Connect with us

சினிமா

ரஜினியை இயக்கும் விஜய் பட இயக்குனர்?… கசிந்த செய்தி…

Published

on

rajini

ரஜினியின் நடிப்பில் உருவான அண்ணாத்த தீபாவளிக்கு வெளியானது. அவரின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்பாராஜ், நெல்சன், கே.எஸ். ரவிக்குமார், பாண்டிராஜ் என பட்டியல் நீண்டது. சந்திரமுகி போல் மீண்டும் ஒரு மாஸ் ஹிட் படத்தை கொடுக்க வேண்டும். சிறந்த கதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் ரஜினி. எனவே, அவர் கே.எஸ்.ரவிக்குமார் பக்கம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. பாலிவுட் பட இயக்குனர் பால்கி பெயரும் அடிபட்டது. ஆனால் இதுவரை எதுவும் உறுதியாகவில்லை.

இந்நிலையில், கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கியவரும் தற்போது விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி வருபவருமான நெல்சன் திலீப்குமார் ரஜினியின் புதிய படத்தை இயக்கும் பேச்சுவார்த்தை தற்போது துவங்கியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பீஸ்ட் படம் துவங்கும் முன்பே நெல்சனுக்கு இந்த வாய்ப்பு வந்தது. ஆனால், சில காரணங்களால் அவரால் இதை ஏற்கமுடியவில்லை. தற்போது பீஸ்ட் படம் முடிவடையும் நிலையில் இருப்பதால் இந்த பேச்சுவார்த்தை மீண்டும் துவங்கியுள்ளது. ஆனால், இது ரஜினியின் அடுத்த படமா இல்லை அதற்கு அடுத்த படமா என்பது அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே தெரியவரும்.

author avatar
seithichurul
வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!