இந்தியா

நீட் தேர்வு கட்டணம் திடீர் உயர்வு: அதிர்ச்சியில் மாணவர்கள்!

Published

on

நீட் தேர்வு கட்டணம் இந்த ஆண்டு முதல் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நீட் தேர்வு கட்டணம் இந்த ஆண்டு அனைத்து பிரிவினருக்கும் ரூபாய் 100 உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட நீட் தேர்வு கட்டணம் குறித்த விவரங்கள் இதோ:

பொதுப்பிரிவினருக்கான ரூ.1,500 லிருந்து ரூ.1,600 ஆக உயர்வு

EWS, OBC பிரிவினருக்கு ரூ.1,400-லிருந்து ரூ.1,500 ஆக உயர்வு

பட்டியலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.800-லிருந்து ரூ.900 ஆக உயர்வு

 

 

Trending

Exit mobile version