சினிமா செய்திகள்

நயன்தாராவின் லவ் ஆக்‌ஷன் டிராமா!

Published

on

தமிழில் ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நாயகர்களுடன் நடித்து வரும் நயன்தாரா தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதே போல, மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஞ் ப்ஜ்’தான் வில்லனாக நடிக்கிறார்.

இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் படுபிசியாக நடந்து வருகிறது. விரைவில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு, நயன்தாரா மற்றும் நிவின் பாலி இருக்கும் கூலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Trending

Exit mobile version