சினிமா செய்திகள்

நயன்தாராவின் ஐரா மேக்கிங் வீடியோ ரிலீஸ்!

Published

on

இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா முதன்முறையாக இரட்டை வேட்த்தில் நடித்திருக்கும் ஐரா படத்தின் பிரத்யேக மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

லக்‌ஷ்மி, மாம் என்ற குறும்படங்களை இயக்கி சர்ச்சையை கிளப்பிய இயக்குநர் சர்ஜுன், வரலட்சுமியின் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகினார்.

அந்த படம் சரியாக போகாத நிலையில், அடுத்ததாக நயன்தாரா நடிப்பில் ஹாரர் த்ரில்லர் படமாக ஐரா படத்தை இயக்கியுள்ளார்.

அடுத்த வாரம் ஐரா படம் ரிலீஸாக உள்ள நிலையில், படத்தின் 2 நிமிட மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version