உலகம்

மனித வரலாற்றில் பெரிய சாதனை.. சூரியனுக்கு ராக்கெட் அனுப்பிய நாசா!

Published

on

நியூயார்க்: சூரியனை சுற்றி இருக்கும் குரோனா பகுதியை அடையும் வகையில் சூரியனுக்கு மிக அருகில் சாட்டிலைட் ஒன்றை நாசா இன்று அனுப்பி உள்ளது.

பார்க்கர் சோலர் புரோப் என்று அழைக்கப்படும் இந்த சாட்டிலைட் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை மூன்று மாதங்களில் நாசா உருவாக்கியுள்ளது.

சூரியனுக்கு ராக்கெட் அனுப்பிய நாசா!

சூரியனுக்கு ராக்கெட் அனுப்பிய நாசா!

இது சூரியனில் 7 வருடம் ஆராய்ச்சி செய்யும். இதை உருவாக்க ரூபாய் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகி உள்ளது.

சூரியனுக்கு மிக அருகில் செல்லும் முதல் ராக்கெட் இதுதான். சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்க இதில் காப்பர் தகடுகள் பொறுத்தப்பட்டுள்ளது.

இதன் எடை 612 கிலோ ஆகும். இதன் மூலம் நாசா உலக வரலாற்றில் பெரிய சாதனையை படைத்துள்ளது.

Trending

Exit mobile version