உலகம்

கோடி கோடி நட்சத்திரம்.. கிரகங்களை ஸ்கேன் செய்த நாசா.. அபூர்வ புகைப்படம்

Published

on

நியூயார்க்: நாசா நிறுவனம் அனுப்பிய டெஸ் என்று சாட்டிலைட் தற்போது புகைபடம் ஒன்றை அனுப்பி உள்ளது.

இதுதான் டெஸ் அனுப்பும் முதல் புகைப்பட ஆகும். இதுவரை 8,400 கிரகங்களை கண்டுபிடித்து இருக்கிறது.

டெஸ் சாட்டிலைட் வானத்தில் இருக்கும் சிறு சிறு கிரகங்களை எல்லாம் ஸ்கேன் செய்யும். இதில் சிறிய கேமராக்கள் நான்கு பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த சாதனம், புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கருப்பு மற்றும் வெள்ளை புள்ளிகள் உள்ளது. இந்த புள்ளிகள் நட்சத்திரங்களின் தொகுப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version