இந்தியா

Video: பிரதமர் பதவியேற்பு விழாவின் முழு வீடியோ!

Published

on

தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான கூட்டணி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. இதை அடுத்து நேற்று மாலை 7 மணிக்கு இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாம் முறையாக பதவியேற்றுக் கொண்டார்.

பிரதமர் மோடி மற்றும் முக்கிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட நிகழ்ச்சியை முழுமையாக இங்குப் பார்க்கலம்.

seithichurul

Trending

Exit mobile version