கேலரி

ஸ்டன்னிங் கவர்ச்சில் பிக்பாஸ் நமீதா மாரிமுத்து.. மிரளும் நெட்டிசன்கள்…

Published

on

சென்னையை சேர்ந்த திருநங்கை நமீதா மாரித்து. நடிப்பு மற்றும் மாடலிங் துறையி மிகுந்த ஆர்வம் கொண்டவர். 2014ம் ஆண்டு திருநங்கைகளுக்கான மிஸ் சென்னை போட்டியில் வெற்றி பெற்று பலரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர்.

namitha

அதோடு மிஸ் கூவாகம், மிஸ் இந்தியா என பல போட்டிகளில் வென்றவர். மேலும், ஸ்பெயின் நாட்டில் நடந்த சர்வதேச திருநங்கை உலக போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு புகழ் சேர்த்தவர்.

நாடோடிகள் 2 படத்தில் நடித்துள்ளார். இவர் சமூக சேவையிலும் ஆர்வம் உள்ளவர் கொரோனா காலத்தில் பலருக்கும் உணவளித்துள்ளார். எனவேதான், இவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்துள்ளது.

namitha

இந்நிலையில், மிகவும் ஹாட்டான உடையில் சில போட்டோஷுட்களை நடத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

namitha mari

அப்படி சில புகைப்படங்கள் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

namitha

Trending

Exit mobile version