சினிமா செய்திகள்

சர்ச்சையை கிளப்பிய நாகினி நடிகையின் நிர்வாண யோகா!

Published

on

நாகினி, பால் வீர் உள்ளிட்ட இந்தி சீரியல்களில் நடித்து வரும் பிரபல தொலைக்காட்சி நடிகை ஆஷகா கோராடியா, நிர்வாண யோகா செய்வது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

மேலும், இடுப்பு தெரிவது போல சேலை அணியலாம், பிகினி அணியக்கூடாது என இந்திய கலாசாரம் சொல்கிறது என்ற சர்ச்சைக்குரிய பேட்டியையும் கொடுத்துள்ளார். இந்திய பெண்கள் துணியால் உடம்பை மூடி மறைத்துக் கொள்கின்றனர். அவர்கள் அதிலிருந்து வெளியே வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இவரது இந்த நிர்வாண யோகா போஸ் மற்றும் இந்திய பெண்களின் கலாசாரம் மற்றும் உடை அணிவது குறித்த சர்ச்சையான பேச்சுக்கு பலத்த எதிர்ப்புகள் மற்றும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version