Connect with us

சினிமா

கேஜிஎஃப் படத்தில் நடனமாடிய நாகினி!

Published

on

சன் டிவி மற்றும் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் மூலம் பிரபலமானவர் மெளனி ராய். இவர் சமீபத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான பாலிவுட் படமான கோல்ட் படத்தில் நாயகியாக அறிமுகமானார். மேலும், சல்மான் கான் நடித்து வரும் புதிய படத்திலும் மெளனி ராய் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேஜிஎஃப் படத்தில் ஒரு ஸ்பெஷல் பாடலுக்கு நடனமாடியுள்ளார். மெளனிராய்.

விஷால் தயாரிப்பில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்க சுரங்கம் படம் அடுத்த வாரம் டிசம்பர் 21ம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில், 1989ம் ஆண்டு வெளியான திரிதேவ் படத்தில் ஜாக்கி ஷெராஃபுடன் சங்கீத பிஜாலினி நடனமாடிய ’கல்லி கல்லி மெயின் பிர்தா ஹை’ என்ற பாடலை மறு உருவாக்கம் செய்துள்ளனர். இந்த பாடலுக்குத் தான் மெளனி ராய் அசத்தல் டான்ஸ் போட்டுள்ளார்.

 

 

author avatar
seithichurul
வணிகம்6 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா8 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா8 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!