வேலைவாய்ப்பு

நாகப்பட்டினம் சமூக நலத்துறையில் வேலை!

Published

on

நாகப்பட்டினம் சமூக நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: நாகப்பட்டினம் சமூக நலத்துறை

மொத்த காலியிடங்கள்: 01

வேலை: ஒருங்கிணைப்பாளர்

வயது: 35 வளது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: Graduate in Humanities & Social Science/Social Work துறையில் கல்வி பயின்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.20,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nagapattinam.nic.in/என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2020/09/2020092813.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.10.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version