Connect with us

சினிமா

ஒரு தடவை உண்மையா இருந்து பாரு உன் லைஃபே மாறும்.. மிரட்டும் கஸ்டடி டிரெய்லர்!

Published

on

மாநாடு படத்திற்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு வேறலெவலில் மிரட்டப் போவது உறுதி என தற்போது வெளியாகி உள்ள கஸ்டடி படத்தின் ட்ரெய்லரை பார்த்தாலே புரிகிறது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் பைலிங்குவல் படமாக உருவாகி உள்ள கஸ்டடி படத்தில் கலக்க காத்திருக்கிறார் நாக சைதன்யா.

#image_title

நாக சைதன்யாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் க்ரித்தி ஷெட்டி நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் பிரியாமணி, சரத்குமார், அரவிந்த் சாமி, கயல் ஆனந்தி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சாதாரண கான்ஸ்டபிள் பவர் ஃபுல் வில்லனை நீதிமன்றத்தில் ஒப்படைக்க எந்தளவுக்கு போராடுகிறார் என்கிற ஒன்லைனை வைத்து அனல் பறக்கும் ஆக்‌ஷன் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

#image_title

முதலமைச்சராக பிரியாமணி இந்த படத்தில் நடித்து இருப்பது போல ட்ரெய்லரில் தெரிகிறது. அரவிந்த் சாமி மற்றும் சரத்குமார் இருவருமே வில்லன்களாக மிரட்டி எடுக்கின்றனர்.

நாக சைதன்யாவின் தமிழ் டப்பிங் மட்டுமே படத்தில் துருத்திக் கொண்டு இருந்தாலும், நடிப்பாலும், ஆக்‌ஷனாலும் வேறலெவல் நடிப்பை கொடுத்திருக்கிறார் நாக சைதன்யா.

வரும் மே 12ம் தேதியே இந்த படம் வெளியாக உள்ள நிலையில், பக்காவான ட்ரெய்லரை இறக்கி ப்ரமோஷனை படக்குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.  அமீர் கான் உடன் இணைந்து பாலிவுட்டில் அறிமுகமான நாக சைதன்யாவுக்கு லால் சிங் சத்தா படம் சொதப்பிய நிலையில், இந்த முறை தமிழ் மற்றும் தெலுங்கில் கன்ஃபார்ம் வசூல் வேட்டை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube https://www.youtube.com/watch?v=oiNHSwGX5yI]

author avatar
seithichurul
வணிகம்22 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!